Tamil Dictionary 🔍

இருள்ளுதல்

irulluthal


ஒளிமங்குதல். 1. To become dark, as the sky overcast with clouds; to become dim, as the light at evening time; to become obscure, as a luminous heavenly body; அஞ்ஞானங் கொள்ளுதல். இருளாதசிந்தையராய் (திவ். இயற். 3, 19). 3. To be darkened, as the mind; கறுப்பாதல். இருண்ட கல்லையும் (கம்பரா. வரைக்காட்.8). 2. To be black in colour;

Tamil Lexicon


iruḷ-
2 v. intr. id.
1. To become dark, as the sky overcast with clouds; to become dim, as the light at evening time; to become obscure, as a luminous heavenly body;
ஒளிமங்குதல்.

2. To be black in colour;
கறுப்பாதல். இருண்ட கல்லையும் (கம்பரா. வரைக்காட்.8).

3. To be darkened, as the mind;
அஞ்ஞானங் கொள்ளுதல். இருளாதசிந்தையராய் (திவ். இயற். 3, 19).

DSAL


இருள்ளுதல் - ஒப்புமை - Similar