Tamil Dictionary 🔍

புரள்ளுதல்

puralluthal


அழுக்காதல். (W.) 5. To become besmeared, soiled or dirty; நீரிற் கலத்தல். (W.) 6. To be soaked, drenched; மாறுபாடடைதல். 7. To be deranged, to be changed, as times, seasons, customs or laws; to be overturned, as a state; சொற்பிறழ்தல். 8. To go back upon one's word; ஆட்சேபிக்கப்படுதல். (W.) 9. To be refuted or confuted; சுற்றுதல். (W.) 10. To revolve; நிரம்பி வழிதல். ஆறு கரைபுரண்டு போகிறது. 4. To be full to the brim; to overflow; மாறிமாறி வருதல். வெயில்களும் நிலாக்களும் புரள (கம்பரா. பிரமா. 99). 12. To come alternately; சாதல். கழுத்திலே புண்ணாகிப் புழுத்துப்புரண்டான் (குருபரம், 165, ஆறா.). 13. To die; அலைமறிதல். புரணெடுந் திரைகளும் (கம்பரா. விபீடண. 27). 3. To roll, as waves; கழிதல். புல்லார் புரள விடல் (குறள், 755). 2. To slip off; உருளுதல். 1. [T. peralu, K. poral, M. puraḷuka.] To roll over; to tumble over; to be upset; மிகுதல். அந்த ஊரில் பணம் புரளுகிறது. 11. To abound;

Tamil Lexicon


puraḷ-
2 v. intr.
1. [T. peralu, K. poral, M. puraḷuka.] To roll over; to tumble over; to be upset;
உருளுதல்.

2. To slip off;
கழிதல். புல்லார் புரள விடல் (குறள், 755).

3. To roll, as waves;
அலைமறிதல். புரணெடுந் திரைகளும் (கம்பரா. விபீடண. 27).

4. To be full to the brim; to overflow;
நிரம்பி வழிதல். ஆறு கரைபுரண்டு போகிறது.

5. To become besmeared, soiled or dirty;
அழுக்காதல். (W.)

6. To be soaked, drenched;
நீரிற் கலத்தல். (W.)

7. To be deranged, to be changed, as times, seasons, customs or laws; to be overturned, as a state;
மாறுபாடடைதல்.

8. To go back upon one's word;
சொற்பிறழ்தல்.

9. To be refuted or confuted;
ஆட்சேபிக்கப்படுதல். (W.)

10. To revolve;
சுற்றுதல். (W.)

11. To abound;
மிகுதல். அந்த ஊரில் பணம் புரளுகிறது.

12. To come alternately;
மாறிமாறி வருதல். வெயில்களும் நிலாக்களும் புரள (கம்பரா. பிரமா. 99).

13. To die;
சாதல். கழுத்திலே புண்ணாகிப் புழுத்துப்புரண்டான் (குருபரம், 165, ஆறா.).

DSAL


புரள்ளுதல் - ஒப்புமை - Similar