Tamil Dictionary 🔍

குருளை

kurulai


இளமை ; ஒருசார் விலங்கின் குட்டி ; அதாவது நரி ; நாய் ; பன்றி ; மான் ; புலி ; முசு ; முயல் ; யாளி இவற்றின் குட்டி ; பாம்பின் குட்டி ; குழந்தை ; ஆமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாய், பன்றி புலி, முயல், நரி; ஒருசார்விலங்கின் இளமை. (தொல். பொ, 564- 565.) 1. Young of certain animals, viz., குழந்தை. அருட்குருவாங்குருளை (சி சி. பரபக். பாயிரம். 4). 3. Child; பாம்பின்குஞ்சு. சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை (குறுந். 119). 2. Young of a snake; ஆமை. (மூ. அ.) 4. Tortoise;

Tamil Lexicon


s. youth, இளமை; 2. the young of certain animals; 3. the tortoise, ஆமை; 4. a child, குழந்தை.

J.P. Fabricius Dictionary


, [kuruḷai] ''s.'' Youth, juvenility, இளமை. 2. The young of hares, deers, dogs, swine, jackals, tigers, red monkeys, &c., ஒருசார் விலங்கின்குட்டி. 3. ''(M. Dic.)'' Tortoise, ஆமை.

Miron Winslow


kuruḷai,
n. prob. குறு-மை.
1. Young of certain animals, viz.,
நாய், பன்றி புலி, முயல், நரி; ஒருசார்விலங்கின் இளமை. (தொல். பொ, 564- 565.)

2. Young of a snake;
பாம்பின்குஞ்சு. சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை (குறுந். 119).

3. Child;
குழந்தை. அருட்குருவாங்குருளை (சி சி. பரபக். பாயிரம். 4).

4. Tortoise;
ஆமை. (மூ. அ.)

DSAL


குருளை - ஒப்புமை - Similar