Tamil Dictionary 🔍

சுவரொட்டி

suvarotti


விளம்பரத் தட்டி ; பிறரை ஒட்டியிருக்கும் குணம் உடையவர் ; சுவரில் ஒட்டப்படும் விளம்பரக் காகிதம் ; ஒற்றுக்கேட்பவன் ; சுவரில் மாட்டும் விளக்கு ; சுவர்முள்ளங்கிப் பூடு ; சுவரில் அடிக்கும் ஆட்டின் ஈரல் ; அணை சுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1.See சுவர்முள்ளங்கி. (W.) . 6. See சுவர்தாங்கி. ஒற்றுக் கேட்போன். Loc. 5. Eavesdropper; பிறரை ஒட்டியிருக்குங் குணமுடையவ-ன்-ள். Loc. 4. One who sticks like a burr; இரட்சையாகச் சுவரில் மாட்டும் ஆட்டீரல். (J.) 3. The liver of a sheep stuck to a wall, as a charm; சுவரில் மாட்டும் விளக்கு. Loc. 2. Wall-lamp;

Tamil Lexicon


, ''s.'' A kind of plant grow ing on walls, சுவர்முள்ளங்கி, Prenanthes sonchifolia, ''L. (M. Dic.)'' 2. ''[prov.]'' the liver of a sheep, stuck to a wall as a charm. ''(c.)'' 3. A buttress, அணைசுவர்.

Miron Winslow


cuvar-oṭṭi,
n. சுவர்1 +.
1.See சுவர்முள்ளங்கி. (W.)
.

2. Wall-lamp;
சுவரில் மாட்டும் விளக்கு. Loc.

3. The liver of a sheep stuck to a wall, as a charm;
இரட்சையாகச் சுவரில் மாட்டும் ஆட்டீரல். (J.)

4. One who sticks like a burr;
பிறரை ஒட்டியிருக்குங் குணமுடையவ-ன்-ள். Loc.

5. Eavesdropper;
ஒற்றுக் கேட்போன். Loc.

6. See சுவர்தாங்கி.
.

DSAL


சுவரொட்டி - ஒப்புமை - Similar