Tamil Dictionary 🔍

சிருட்டி

sirutti


படைப்பு ; படைப்புப்பொருள் ; சிறந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சகிருத்தியங்களுள் உயிர்கள் முத்தி எய்துதற்பொருட்டு அவற்றுக்குத் தனுகரண புவனபோகங்களை அருளுவதாகிய படைப்புத் தொழில். 2. (šaiva.) Function of creation or providing the souls with physical and mental organs and the necessary environment designed to enable the souls to attain salvation, one of paca-kiruttiyam, q.v.; சிருட்டிப்பொருள். 3. Creature, created things; . 4. See சிருஷ்டனை,2,3. Colloq. படைப்பு. ஆதிசிருட்டியைச் சொல் (மச்சபு. ஆதிசிருட்டிப்.1). 1. Creation;

Tamil Lexicon


s. creation, a thing created, creature, படைப்பு.

J.P. Fabricius Dictionary


, [ciruṭṭi] ''s.'' Creation, a creature, a created thing. See சிட்டி, சிஷ்டி. W. p. 943. SRUSHT'I. ''(p.)''

Miron Winslow


ciruṭṭi,
n. srṣṭi
1. Creation;
படைப்பு. ஆதிசிருட்டியைச் சொல் (மச்சபு. ஆதிசிருட்டிப்.1).

2. (šaiva.) Function of creation or providing the souls with physical and mental organs and the necessary environment designed to enable the souls to attain salvation, one of panjca-kiruttiyam, q.v.;
பஞ்சகிருத்தியங்களுள் உயிர்கள் முத்தி எய்துதற்பொருட்டு அவற்றுக்குத் தனுகரண புவனபோகங்களை அருளுவதாகிய படைப்புத் தொழில்.

3. Creature, created things;
சிருட்டிப்பொருள்.

4. See சிருஷ்டனை,2,3. Colloq.
.

DSAL


சிருட்டி - ஒப்புமை - Similar