Tamil Dictionary 🔍

சுட்டி

sutti


குழந்தைகளும் மகளிரும் நெற்றியிலணியும் அணி ; மாட்டின் நெற்றிச்சுழி ; மயிர்முடி ; பாம்பு முதலிய உயிர்களின் உச்சிவெள்ளை ; நெற்றிப்பட்டம் ; தீயோன் ; நற்பேறு இல்லாதவன் ; புத்திக்கூர்மையுள்ளவன் ; அதன் பொருட்டு ; நாக்கு ; ஆடைக்கரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாக்கு. (அக.நி.) Tongue; பொருட்டு. எனக்குச்சுட்டி ஒன்றுஞ் செய்யவேண்டாம். Nā. For the sake of; புத்திக்கூர்மையுள்ளவன்.Loc. 3. Intelligent person; அதிருஷ்ங் கெட்டவன். Loc. 2. Ill-fated, luckless fellow; துஷ்டன். Colloq. 1. Unruly, mischievous fellow; நெற்றிப்பட்டம். (அக.நி.) 6. A plate of gold worn on the forehead, as a mark of distinction; மயிர்முடி. (அக.நி.) 5. Tuft of hair; பாம்பு முதலிய செந்துக்களின் உச்சிவெள்ளை. (W.) 3. White spot on the head of a beast or serpent; மாட்டின் நெற்றியிலுள்ள வெண்சுழி. சுட்டியை நெற்றியிலேயுடைய கரிய எருது (கலித். 101,21, உரை). 2. White curl on the forehead of bull or cow; குழந்தைகளும் மகளிரும் அணிந்துகொள்ளும் நெற்றியணி. சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து (பெருங்.உஞ்சைக், 40, 102). 1. [ K. M. cuṭṭi.] A small ornament worn by women and children on the forehead; . 4. Short striped border of a cloth. See சிட்டை. Nā1.

Tamil Lexicon


s. a jewel worn by children and women on the forehead; 2. a white spot on a beast's forehead, உச்சி வெள்ளை; 3. a turbulent, mischievous fellow, துஷ்டன்; 4. tuft of hair; 5. a gold plate worn on the forehead, as a mark of distinction; 6. (adv) for the sake of. சுட்டித்தனம், mischievousness, சுட்டித்தலை. சுட்டிப்பயல், a mischievous fellow.

J.P. Fabricius Dictionary


, [cuṭṭi] ''s.'' An ornament for a woman's forehead, நுதலணி. (சது.) 2. A white spot on a beast's forehead, or a serpent's head. உச்சிவெள்ளை. 3. A turbulent fellow, துஷ் டன். ''(c.)--Note.'' As a participle of சுட்டு, this word is used for குறித்து. concerning, with regard to--as அவனைச்சுட்டியுனக்கென்ன.

Miron Winslow


cuṭṭi,
n. perh. cūdīya.
1. [ K. M. cuṭṭi.] A small ornament worn by women and children on the forehead;
குழந்தைகளும் மகளிரும் அணிந்துகொள்ளும் நெற்றியணி. சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து (பெருங்.உஞ்சைக், 40, 102).

2. White curl on the forehead of bull or cow;
மாட்டின் நெற்றியிலுள்ள வெண்சுழி. சுட்டியை நெற்றியிலேயுடைய கரிய எருது (கலித். 101,21, உரை).

3. White spot on the head of a beast or serpent;
பாம்பு முதலிய செந்துக்களின் உச்சிவெள்ளை. (W.)

4. Short striped border of a cloth. See சிட்டை. Nānj1.
.

5. Tuft of hair;
மயிர்முடி. (அக.நி.)

6. A plate of gold worn on the forehead, as a mark of distinction;
நெற்றிப்பட்டம். (அக.நி.)

cuṭṭi,
n. cf. duṣṭa. [K.suṭi, M. cuṭṭi, Tu, cuṭi.]
1. Unruly, mischievous fellow;
துஷ்டன். Colloq.

2. Ill-fated, luckless fellow;
அதிருஷ்ங் கெட்டவன். Loc.

3. Intelligent person;
புத்திக்கூர்மையுள்ளவன்.Loc.

cuṭṭi,
adv.சுட்டு-.
For the sake of;
பொருட்டு. எனக்குச்சுட்டி ஒன்றுஞ் செய்யவேண்டாம். Nānj.

cuṭṭi,
n. perh. id.
Tongue;
நாக்கு. (அக.நி.)

DSAL


சுட்டி - ஒப்புமை - Similar