Tamil Dictionary 🔍

பாச்சுருட்டி

paachurutti


நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத் தறிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத்தறிமரம். (யாழ். அக.) Weaver's beam, a revolving bar of wood round which the woven cloth is wound;

Tamil Lexicon


--பாச்சுற்றி, ''appel. n.'' A weaver's beam, தறிமரம்.

Miron Winslow


pā-c-curuṭṭi
n. பா4+.
Weaver's beam, a revolving bar of wood round which the woven cloth is wound;
நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத்தறிமரம். (யாழ். அக.)

DSAL


பாச்சுருட்டி - ஒப்புமை - Similar