மருட்டி
marutti
மயக்கந்தருவது ; கள் ; மயங்கும்படி மினுக்குபவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மருட்டம், 1, 2. (சங். அக.) மயங்கும்படி மீனுக்கு பவள். ஆசைகொடுத்து மருட்டிகள் (திருப்பு. 353). 2. Temptress; blandishing woman; fascinating woman;
Tamil Lexicon
maruṭṭi
n. id.
1. See மருட்டம், 1, 2. (சங். அக.)
.
2. Temptress; blandishing woman; fascinating woman;
மயங்கும்படி மீனுக்கு பவள். ஆசைகொடுத்து மருட்டிகள் (திருப்பு. 353).
DSAL