உருக்கொள்ளுதல்
urukkolluthal
வடிவமெடுத்தல் , கருவில் உருவாதல் ; வளர்ச்சியடைதல் ; ஆவேசம் கொள்ளல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்கான வளர்ச்சியடைதல். 3. To attain normal development; ஆவேசங்கொள்ளூதல். (J.) 4. To be possessed, as by a spirit, for uttering oracles; வடிவெடுத்தல். (W.) 1. To take shape; கருவிலுருவாதல். (W.) 2. To be conceived in the womb;
Tamil Lexicon
uru-k-koḷ
v. intr. உரு3+.
1. To take shape;
வடிவெடுத்தல். (W.)
2. To be conceived in the womb;
கருவிலுருவாதல். (W.)
3. To attain normal development;
ஒழுங்கான வளர்ச்சியடைதல்.
4. To be possessed, as by a spirit, for uttering oracles;
ஆவேசங்கொள்ளூதல். (J.)
DSAL