குருக்கொள்ளுதல்
kurukkolluthal
குருவின் தன்மையை மேற்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருவின்தன்மையை மேற்கொள்ளுதல். இராசநீதி குருக்கொண்டு முதிர்ந்தனையோ (பாரத. சுதுபோர். 241). To arrogate the function of a teacher;
Tamil Lexicon
kuru-k-koḷ-,
v. intr. id. +.
To arrogate the function of a teacher;
குருவின்தன்மையை மேற்கொள்ளுதல். இராசநீதி குருக்கொண்டு முதிர்ந்தனையோ (பாரத. சுதுபோர். 241).
DSAL