Tamil Dictionary 🔍

சுருட்டிக்கொள்ளுதல்

suruttikkolluthal


சூழ்ச்சியாய்க் கைப்பற்றுதல் ; ஆடை , பாய் முதலியவற்றைச் சுருட்டி வைத்துக்கொள்ளல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்திரமாய் அபகரித்தல். (w.) To carry off, pilfer, remove by stratagem;

Tamil Lexicon


curuṭṭi-k-koḷ-
v. tr. சுருட்டு-+.
To carry off, pilfer, remove by stratagem;
தந்திரமாய் அபகரித்தல். (w.)

DSAL


சுருட்டிக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar