வெருக்கொள்ளுதல்
verukkolluthal
அஞ்சுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயங்கொள்ளுதல். வெருக்கொண்டு பதைபதைத்து (குசேலோ. குசேலர்வைகுந்த. 57). To be afraid, frightened;
Tamil Lexicon
veru-k-koḷ-
v. intr. வெரு+.
To be afraid, frightened;
பயங்கொள்ளுதல். வெருக்கொண்டு பதைபதைத்து (குசேலோ. குசேலர்வைகுந்த. 57).
DSAL