முரமுரெனல்
muramurenal
நுரைத்தற்குறிப்பு ; வாய்க்குள் கரகரப்பாயிருத்தற்குறிப்பு ; தூய்மையாயிருத்தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாய்க்குள் கரகரப்பாயிருத்தற்குறிப்பு. (b) crackling in the mouth; நுரைத்தற் குறிப்பு. முரமுரெனவே புளித்தமோரும் (தனிப்பா. i, 103, 34) Onom. expr. of (a) foaming, effervescing; சுத்தமாயித்தற்குறிப்பு. (c) being clean and neat;
Tamil Lexicon
muramureṉal
n.
Onom. expr. of (a) foaming, effervescing;
நுரைத்தற் குறிப்பு. முரமுரெனவே புளித்தமோரும் (தனிப்பா. i, 103, 34)
(b) crackling in the mouth;
வாய்க்குள் கரகரப்பாயிருத்தற்குறிப்பு.
(c) being clean and neat;
சுத்தமாயித்தற்குறிப்பு.
DSAL