Tamil Dictionary 🔍

சுரீரெனல்

sureerenal


காய்ந்த இரும்பில் நீர் சுண்டும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பு ; தேள் கொட்டுதல் முதலியவற்றால் உண்டாகும் வலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேள்கொட்டுதல் முதலியவற்றால் உண்டாம் வேதனைக்குறிப்பு. 2. Expr. of sharp pain, as from sting or burn; காய்ந்த இரும்பில் நீர் சுண்டும்போது உண்டாம் ஒலிக்குறிப்பு. 1. Onom. expr. of hissing, as of heated iron in contact with water ;

Tamil Lexicon


v. n. hissing like burning coal put into water, being taken with horror.

J.P. Fabricius Dictionary


, [curīreṉl] ''v. noun.'' Hissing as heated iron in water, throbbing as from a sting or burn, &c. See சுறீரெனல். ''(c.)''

Miron Winslow


curīr-eṉal,m
n.
1. Onom. expr. of hissing, as of heated iron in contact with water ;
காய்ந்த இரும்பில் நீர் சுண்டும்போது உண்டாம் ஒலிக்குறிப்பு.

2. Expr. of sharp pain, as from sting or burn;
தேள்கொட்டுதல் முதலியவற்றால் உண்டாம் வேதனைக்குறிப்பு.

DSAL


சுரீரெனல் - ஒப்புமை - Similar