Tamil Dictionary 🔍

சரசரெனல்

sarasarenal


ஓர் ஒலிக்குறிப்பு ; விரைந்து எளிதிற் செல்கைக் குறிப்பு ; சுரசுரப்புக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் ஒலிக்குறிப்பு: (a) rustling, as of dry leaves; சுரசுரப்புக்குறிப்பு. (c) being rough of surface; விரைந்து எளிதிற் செல்கைக்குறிப்பு; (b) gliding along, moving quickly without impediment, penetrating without resistance;

Tamil Lexicon


v. n. rustling noise; 2. moving quickly; 3. being rough of surface. சரசரவென்றெழுத, to write quickly.

J.P. Fabricius Dictionary


, [crcreṉl] ''v. noun.'' Rustling, as dry leaves, ஒலிக்குறிப்பு. 2. Gliding along, moving quickly without impediment or hesitation, விரைவுக்குறிப்பு. ''(c.)''

Miron Winslow


Cara-careṉal,
n. Onom. expr. of
(a) rustling, as of dry leaves;
ஓர் ஒலிக்குறிப்பு:

(b) gliding along, moving quickly without impediment, penetrating without resistance;
விரைந்து எளிதிற் செல்கைக்குறிப்பு;

(c) being rough of surface;
சுரசுரப்புக்குறிப்பு.

DSAL


சரசரெனல் - ஒப்புமை - Similar