சுருக்குவிழதல்
surukkuvilathal
curukku-viḻutal
n. id.+.
1. Becoming knotted, as string;
கயிறு முதலியவற்றில் முடிச்சுவிழகை.
2. Becoming wrinkled, as old man's body; becoming creased;
தேகமுதலியவற்றில் மடிப்புண்டாகை.
3. Being ensnared or deceived;
மோசத்துக்குள்ளாகை. (w.)
DSAL