சுரியல்
suriyal
வளைவு ; சுருண்ட மயிர் ; மயிர் ; பெண் மயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிர். (திவா.) 3. Lock of hair; வளைவு. சுரியற் றாடி (மணி.3, 116). 1. Curling; குழன்ற மயிர். தென்றல்...சுரியற் றூற்றும் (அக.நா.21) 2. Curly hair; நீர்ச்சுழி. (திவா.) 5. Whirlpool,eddy; மாதர் மயிர். (அக.நி.) 4. Women's hair;
Tamil Lexicon
, [curiyl] ''v. noun.'' Curls, locks of men, இளை ஞர்மயிர், 2. Female locks, பெண்மயிர், 3. Vortex, whirl-pool, நீர்ச்சுழி. ''(p.)'' See under சுரி, ''v. n.''
Miron Winslow
curiyal,
n. id.
1. Curling;
வளைவு. சுரியற் றாடி (மணி.3, 116).
2. Curly hair;
குழன்ற மயிர். தென்றல்...சுரியற் றூற்றும் (அக.நா.21)
3. Lock of hair;
மயிர். (திவா.)
4. Women's hair;
மாதர் மயிர். (அக.நி.)
5. Whirlpool,eddy;
நீர்ச்சுழி. (திவா.)
DSAL