Tamil Dictionary 🔍

சீராட்டு

seeraattu


செல்லம் பாராட்டுகை ; சிறு சண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லம் பாராட்டுகை. பாலர்க்குரிய சீராட்டுப்பண்ணி (சேதுபு. அநுமகுண்.12). Caressing, fondling; சிறுசண்டை. Loc. Petty quarrel;

Tamil Lexicon


III. v. t. caress, fondle; 2. praise, applaud, கொண்டாடு; 3. treat well, entertain with great attention. சீராட்டு, v. n. caressing, fondling; 2. civilities, great attention. சீராட்டிவளர்க்க, to bring up delicately. சீராட்டில்லாதவன், one not delicately brought up.

J.P. Fabricius Dictionary


, [cīrāṭṭu] ''v. noun.'' Civilities, great at tention to a guest, &c., சிறப்புச்செய்தல். See சீராட்டு. ''v.''

Miron Winslow


cīrāṭṭu,
n. id.+.
Caressing, fondling;
செல்லம் பாராட்டுகை. பாலர்க்குரிய சீராட்டுப்பண்ணி (சேதுபு. அநுமகுண்.12).

cīrāṭṭu,
n. சீராடு -.
Petty quarrel;
சிறுசண்டை. Loc.

DSAL


சீராட்டு - ஒப்புமை - Similar