Tamil Dictionary 🔍

சுடர்தல்

sudarthal


ஒளிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓளிவிடுதல். சுடச்சுடரும் பொண்போல் (குறள், 267). To give light; to burn brightly; to shine, as a heavenly body; to sparkle, as a gem; to gleam

Tamil Lexicon


cuṭar,
4 5 v.intr. சுடர்.
To give light; to burn brightly; to shine, as a heavenly body; to sparkle, as a gem; to gleam
ஓளிவிடுதல். சுடச்சுடரும் பொண்போல் (குறள், 267).

DSAL


சுடர்தல் - ஒப்புமை - Similar