Tamil Dictionary 🔍

சுமனை

sumanai


சிவப்புப் பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவப்புப் பசு. செய்யநிறச் சுமனை (தணிகைப்பு.அகத்.486) . Red cow;

Tamil Lexicon


s. a red-cow.

J.P. Fabricius Dictionary


cumaṉai,
n. sumanā.
Red cow;
சிவப்புப் பசு. செய்யநிறச் சுமனை (தணிகைப்பு.அகத்.486) .

DSAL


சுமனை - ஒப்புமை - Similar