Tamil Dictionary 🔍

சுனை

sunai


மலையூற்று ; குகையிலுள்ள நீர்நிலை ; நீர்நிலையும் நிழல்மரமும் உள்ள பசும்புற்றரை ; தினவு ; சுரணை ; சுரசுரப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையூற்று. பூவமன்றன்று சுனையுமன்று. (கலித்.55); 1. [T. sona,k . doṇe.] Mountain pool or spring ; நீர்நிலை.(பிங்) 2.Tank, reservoir ; நீர்நிலையும் நிழல்மரமுமுள்ள பசும்புற்றரை.(J.) 3. Pasture ground with tanks and shady trees; . 1.sensibility . See சுனை 1, தீனவு. நாத்தின்னு நல்ல சுனைத்து (நாலடி, 335). 1. Tingling, itching; சுரசுரப்பு. 1.Roughness, sharpness;

Tamil Lexicon


s. a spring or fountain on a mountain; 2. a hill-tank; 3. a pastureground with tanks and shady trees; 4. (சுணை) sensibility; 5. tingling, itching, தினவு.

J.P. Fabricius Dictionary


, [cuṉai] ''s.'' A small reservoir of water on a mountain, a hill-tank, மலைச்சுனை. (சது.) ''(c.)'' 2. ''[prov.]'' Verdant pastures with tanks and shade-trees, பசும்புற்றரை. 3. ''[improp. for]'' சுணை.] Roughness, sharp ness, &c.

Miron Winslow


cuṉai,
n.
1. [T. sona,k . doṇe.] Mountain pool or spring ;
மலையூற்று. பூவமன்றன்று சுனையுமன்று. (கலித்.55);

2.Tank, reservoir ;
நீர்நிலை.(பிங்)

3. Pasture ground with tanks and shady trees;
நீர்நிலையும் நிழல்மரமுமுள்ள பசும்புற்றரை.(J.)

cuṉai,
n. சுனை2-,
1.sensibility . See சுனை 1,
.

1. Tingling, itching;
தீனவு. நாத்தின்னு நல்ல சுனைத்து (நாலடி, 335).

1.Roughness, sharpness;
சுரசுரப்பு.

DSAL


சுனை - ஒப்புமை - Similar