செருமுனை
serumunai
போர்க்களம் ; போர்புரியும்படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போர்க்களம். செருமுனையுள் வைகி (பு. வெ. 1, 6). 1. Field of battle ; போர்புரியும் படை. செருமுனைமேல் வாள்சென்றன்று (பு. வெ. 4, 7, கொளு). 2. Fighting army ;
Tamil Lexicon
ceru-muṉai,
n. செரு +.
1. Field of battle ;
போர்க்களம். செருமுனையுள் வைகி (பு. வெ. 1, 6).
2. Fighting army ;
போர்புரியும் படை. செருமுனைமேல் வாள்சென்றன்று (பு. வெ. 4, 7, கொளு).
DSAL