பசுமை
pasumai
பச்சைநிறம் ; குளிர்ச்சி ; இளமை ; அழகு ; புதுமை ; சாரம் ; நன்மை ; செல்வி ; உண்மை ; பொன்னிறம் ; செல்வம் ; சால்வை வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மை. உள்ள பசுமை சொல்லு. 9. Reality truth; செவ்வி. (யாழ்.அக). 8. Season, right time; நன்மை. (காஞ்சிப்பு.நாட்டுப்.70). 7. Good, advantage; பசுமைகலந்த பொன்னிறம். 10. Greenish-yellow; செல்வம். (யாழ். அக.) 11. Easy circumtances, prosperity; சால்வைவகை. (W.) 12. Cashmere shawl; புதுமை (பட்டினப்.166). 5. Newness; freshness; rawness; மயிர். (அக. நி.) 13. Hair; (திருநூற்.) 4. Elegance, beauty, pleasantness; இளமை பசங்காய். 3. Youth, tenderness; குளிர்ச்சி. (அகநா, .57). 2. Coolness, moistness; பச்சைநிறம். (திவா). 1. Greenness, verdure; சாரம். (யாழ்.அக). 6. Essence, essential part of a thing;
Tamil Lexicon
s. greenness, rawness, பச்சை; 2. coolness, குளிர்ச்சி; 3. truth, reality, honesty, உண்மை; 4. prosperity, செல்வம்; 5. Cashmere shawl; 6. essence, the essential part of a thing, சாரம். Note:- the adj. forms are பசு (with ம் etc.), பசிய, பச்சு, பச்சை, பாசு, பை (with ம் etc. The last three see separately. பசியமரம், a green tree. பசுங்கதிர், young ears of corn. பசுங்காய், a green unripe fruit. பசுங்கிளி, பைங்கிளி, a green parrot. பசுங்குடி, பசுமைக்குடி, a respectable family. பசுந்தரை, a grassy ground. பசுமைக்காரன், a man of truth and probity. பசுமையுள்ளவன், பசையுள்ளவன், a man in good circumstances. பசும்புல், green grass; 2. growing corn, விளைபயிர். பசும்பொன், fine gold, gold of a greenish yellow colour as distinquished from செம்பொன். பச்சடி, a kind of seasoning for food, 2. (prov.) prosperity, command of money. பச்சரிசி, raw rice freed from the husk. பச்சிலை, a green leaf; 2. a kind of ever-green, xanthocymus pictoricus, தமாலம். பச்சிலைப்பாம்பு, a kind of green snake. பச்சிறைச்சி, raw meat. பச்செனல், பச்சென்றிருத்தல், v. n. being green, verdant. பச்செனவு, v. n. greenness, verdure; 2. dampness; 3. plumpness, fulness. பச்செனவான மரம், a verdant tree. பச்சோந்தி, பச்சோணான், the green lizard. the chameleon. பச்சோலை, a green palm leaf.
J.P. Fabricius Dictionary
, [pcumai] ''s.'' Greenness, verdure, rawness, பச்சை. 2. Coolness, moistness, freshness, செழுமை. 3. Elegance, beauty, pleasent ness, குளிர்ச்சி. 4. Essence, substance, essen tial part of a thing, சாரம். 5. A greenish yellow, as distinguishing one of the two kinds of gold, பொன்னிறம். 6. A Cashmere shawl, also பசுமைச்சால்வை. 7. (சது.) Reality, truth, honesty, உண்மை. 8. ''(fig.)'' Easy circumstances, prosperity, செல்வம். ''(c.)'' உள்ளபசுமைசொல்லு. Speak to the point, declare the substance.
Miron Winslow
pacumai,
n.
1. Greenness, verdure;
பச்சைநிறம். (திவா).
2. Coolness, moistness;
குளிர்ச்சி. (அகநா, .57).
3. Youth, tenderness;
இளமை பசங்காய்.
4. Elegance, beauty, pleasantness;
(திருநூற்.)
5. Newness; freshness; rawness;
புதுமை (பட்டினப்.166).
6. Essence, essential part of a thing;
சாரம். (யாழ்.அக).
7. Good, advantage;
நன்மை. (காஞ்சிப்பு.நாட்டுப்.70).
8. Season, right time;
செவ்வி. (யாழ்.அக).
9. Reality truth;
உண்மை. உள்ள பசுமை சொல்லு.
10. Greenish-yellow;
பசுமைகலந்த பொன்னிறம்.
11. Easy circumtances, prosperity;
செல்வம். (யாழ். அக.)
12. Cashmere shawl;
சால்வைவகை. (W.)
13. Hair;
மயிர். (அக. நி.)
DSAL