சுன்னம்
sunnam
சுழி ; சுண்ணாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுழி. Cipher, circular mark; சுண்ணாம்பு Quick-lime, mortar;
Tamil Lexicon
சுன்னை, s. a cipher, zero, பூச் சியம்; 2. quick-lime, mortar.
J.P. Fabricius Dictionary
, [cuṉṉm] ''s.'' A cipher, பூச்சியம். 2. As சுன்னை.
Miron Winslow
cuṉṉam,
n. Pkt.. sunna šūnya.
Cipher, circular mark;
சுழி.
cuṉṉam,
n. Pkt.. cunna cūrṇa.
Quick-lime, mortar;
சுண்ணாம்பு
DSAL