Tamil Dictionary 🔍

சொன்னம்

sonnam


பொன் ; சோளம் ; கால்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சுவர்ணம். (திவா, ) . Gold. கால்வாய். A channel ; . See சொன்னல், 2 .

Tamil Lexicon


s. same as சுவர்ணம், gold, wealth. சொன்னகாரர், goldsmiths, தட்டார். சொன்னதானம், gift in money, distinguished from அன்னதானம், in provisions. சொன்னபேதி, same as சொர்ன்னபேதி under சொர்ணம்.

J.P. Fabricius Dictionary


பொன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [coṉṉam] ''s.'' Gold, wealth, பொன். W. p. 963. SVARNA. See சொர்ணம்.

Miron Winslow


coṉṉam,
n.svarṇa.
Gold.
See சுவர்ணம். (திவா, ) .

coṉṉam,
n.
A channel ;
கால்வாய்.

coṉṉam,
n.T. tjonna.
See சொன்னல், 2 .
.

DSAL


சொன்னம் - ஒப்புமை - Similar