சன்னம்
sannam
நுண்மை ; நுண்ணிய பொடி ; பொடிரத்தினம் ; நேர்மை ; ரவைக்குண்டு ; மறைபொருள் ; குரல் இழைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுண்மை. 1. Minuteness, smallness; நேர்மை. (w.) 2. Fineness; பொடிரத்தினம். Colloq. 3. Precious stone particles, as filings of gold and silver; நுண்ணியபொடி. (பிங்.) சன்னமாகி வெண்சாம்பரி னாயின (உபதேசகா. சிவவிரத. 174). 4. Small particles, as filings of gold and silver; ரவைக்குண்டு. (w.) 5. Small shot; மெல்லிதாய் அரைக்கப்பட்ட காரை. Loc. 6. Fine plaster; குரலிழைவு. குரல் சன்னமாக இருக்கிறது. Loc. 8. Thin, timbre; மறைபொருள். அவன் வைத்த சன்னம் எனக்குத் தெரியும். Loc. 7. cf. channa. Covert hits, hidden meaning;
Tamil Lexicon
s. smallness minuteness, சிறுமை; 2. thinness, மென்மை; 3. small particles as filings of gold etc; 4. hidden meanings. சன்னக் கம்பி, fine border, as of a cloth, a thin wire. சன்னக்காரை பூச, சன்னம் வைக்க, to plaster with fine chunam. சன்னக்காரையிட்டுக் கிடக்கிறது, it is finely plastered. சன்னஞ் சன்னமாக, little by little, bit by bit, piecemeal. சன்னலவங்கப்பட்டை, fine cinnamon. சன்ன பின்னம், pieces, shreds. சன்னம்வைத்துப் பேச, to talk nicely and neatly with hidden meaning, to be cunning in speech.
J.P. Fabricius Dictionary
, [caṉṉam] ''s.'' Smallness, minuteness, சிறுமை. 2. Fineness, நேர்த்தி. W. p. 89.
Miron Winslow
caṉṉam,
n. [T. K. sanna.]
1. Minuteness, smallness;
நுண்மை.
2. Fineness;
நேர்மை. (w.)
3. Precious stone particles, as filings of gold and silver;
பொடிரத்தினம். Colloq.
4. Small particles, as filings of gold and silver;
நுண்ணியபொடி. (பிங்.) சன்னமாகி வெண்சாம்பரி னாயின (உபதேசகா. சிவவிரத. 174).
5. Small shot;
ரவைக்குண்டு. (w.)
6. Fine plaster;
மெல்லிதாய் அரைக்கப்பட்ட காரை. Loc.
7. cf. channa. Covert hits, hidden meaning;
மறைபொருள். அவன் வைத்த சன்னம் எனக்குத் தெரியும். Loc.
8. Thin, timbre;
குரலிழைவு. குரல் சன்னமாக இருக்கிறது. Loc.
DSAL