Tamil Dictionary 🔍

சுன்னிதம்

sunnitham


நுட்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்மை. இந்தத் தராசு வெகு சுன்னிதமா யிருக்கிறது. Loc. Delicateness, as of balance;

Tamil Lexicon


s. delicateness or sensitiveness as of a balance.

J.P. Fabricius Dictionary


நுண்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuṉṉitm] ''s. [loc.]'' (''Tel.'' ஸுந்நிதமு) Delicacy, minute accuracy, correctness, நுண்மை. இந்தத்தராசு வெகு சுன்னிதமாயிருக்கிறது. The scales are very correct.

Miron Winslow


cuṉṉitam,
n. T. sunniṭamu.
Delicateness, as of balance;
நுண்மை. இந்தத் தராசு வெகு சுன்னிதமா யிருக்கிறது. Loc.

DSAL


சுன்னிதம் - ஒப்புமை - Similar