Tamil Dictionary 🔍

துன்னம்

thunnam


தையல் ; ஊசித்துளை ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை மரம். Pond. A tree; தையல். இழைவலந்த பஃறுன்னத்து (புறநா. 136). Seam, sewing, needlework ; ஊசித்துளை. (பிங்) Eye of a needle ;

Tamil Lexicon


s. a seam, sewing stitch, தையல், (from துன்னு). துன்னர், tailors, shoemakers, leather sewers.

J.P. Fabricius Dictionary


, [tuṉṉm] ''s.'' A seam, sewing, stitch, தையல்; [''ex'' துன்னு, ''v.''] ''(p.)''

Miron Winslow


tuṉṉam.
n. perh. tunna.
Seam, sewing, needlework ;
தையல். இழைவலந்த பஃறுன்னத்து (புறநா. 136).

Eye of a needle ;
ஊசித்துளை. (பிங்)

tuṉṉam
n.
A tree;
ஒருவகை மரம். Pond.

DSAL


துன்னம் - ஒப்புமை - Similar