Tamil Dictionary 🔍

சென்னம்

sennam


நீர்ப்பறவைவகை ; வடிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்ப்பறவை வகை. சென்னங் காகங் குணாலஞ் சிலம்புமே (கம்பரா. ஊர்தே. 151). An aquatic bird; வடிவு. (யாழ். அக.) Shape;

Tamil Lexicon


s. a kind of bird; 2. shape.

J.P. Fabricius Dictionary


ceṉṉam,
n.
An aquatic bird;
நீர்ப்பறவை வகை. சென்னங் காகங் குணாலஞ் சிலம்புமே (கம்பரா. ஊர்தே. 151).

ceṉṉam
n. perh. சின்னம்.
Shape;
வடிவு. (யாழ். அக.)

DSAL


சென்னம் - ஒப்புமை - Similar