சுவவு
suvavu
பறவையின் அலகு ; மூஞ்சூறு ; துறக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவைமூக்கு. 1. Bird's beak; . See சுவலோகம். (பிங்.) மூஞ்சூறு. 2. Grey musk-shrew;
Tamil Lexicon
s. a musk-rat, மூஞ்சூறு; 2. a bird's beak, பறவைமூக்கு; 3. (Sans.) see, சுவலோகம்.
J.P. Fabricius Dictionary
, [cuvvu] ''s.'' A bird's beak, பறவைமூக்கு. 2. A musk-rat, மூஞ்சுறு. 3. Swerga, the world of Indra, சுவர்க்கம். (சது.) ''(p.)''
Miron Winslow
cuvavu,
n. cf. švas. (பிங்.)
1. Bird's beak;
பறவைமூக்கு.
2. Grey musk-shrew;
மூஞ்சூறு.
cuvavu,
n. svar.
See சுவலோகம். (பிங்.)
.
DSAL