Tamil Dictionary 🔍

சுட்டிகை

suttikai


மாதர் நுதலணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் நுதலணி. சூளிகையுஞ் சுட்டிகையும் (பதினொ.ஆதியுலா, 68.) An ornament worn by women on the forehead;

Tamil Lexicon


சுட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuṭṭikai] ''s.'' (''Probably a change of'' சுடி கை.) An ornament for the forehead, நுதலணி.

Miron Winslow


cuṭṭikai,
n. prob. cūdīya.
An ornament worn by women on the forehead;
மகளிர் நுதலணி. சூளிகையுஞ் சுட்டிகையும் (பதினொ.ஆதியுலா, 68.)

DSAL


சுட்டிகை - ஒப்புமை - Similar