முட்டிகை
muttikai
தட்டார் சிறுசுத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தட்டார் சிறுசுத்தி. முட்டிகைபோல . . . கொட்டி யுண்பாரும் (நாலடி, 208). Jeweller's small hammer;
Tamil Lexicon
s. goldsmith's pincers, தட் டார் குறடு.
J.P. Fabricius Dictionary
, [muṭṭikai] ''s.'' Gold-smith's pincers, தட்டார்குறடு; [''from Sa. Mushtika,'' a gold smith.] ''P. du Bourges.'' முட்டிகைபோலமுனியாதுவைகலும்--கொட்டியுண் பாருங்குறடுபோற்கைவிடுவார். False friends, in time of prosperity, are like pincers that hold on; in adversity like tongs that let go. (நாலடி.)
Miron Winslow
muṭṭikai
n. [M. muṭṭi.]
Jeweller's small hammer;
தட்டார் சிறுசுத்தி. முட்டிகைபோல . . . கொட்டி யுண்பாரும் (நாலடி, 208).
DSAL