Tamil Dictionary 🔍

மட்டிகை

mattikai


களத்தில் வைக்கோல் அரிக்கட்டு முதலிய வற்றின்மேல் இடுஞ் சாணிமுத்திரை. (M. M. 483.) Seal of cowdung put upon bundled sheafs of paddy or straw on the threshing-floor or upon corn sacks;

Tamil Lexicon


s. seal impressed upon cow-dung on a heap of corn etc.

J.P. Fabricius Dictionary


, [mṭṭikai] ''s.'' The seal impressed on cow-dung, &c., put upon a heap of rice corn in the threshing floor, or upon sacks, சாணிமுத்திரை; [''ex'' மட்டி. ''v.''] ''(Beschi.)''

Miron Winslow


maṭṭikai
n. mardikā.
Seal of cowdung put upon bundled sheafs of paddy or straw on the threshing-floor or upon corn sacks;
களத்தில் வைக்கோல் அரிக்கட்டு முதலிய வற்றின்மேல் இடுஞ் சாணிமுத்திரை. (M. M. 483.)

DSAL


மட்டிகை - ஒப்புமை - Similar