Tamil Dictionary 🔍

சிறுநோக்கு

sirunokku


மதிப்பற்ற பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலட்சியப் பார்வை. செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298). Look of contempt, scornful look;

Tamil Lexicon


ciṟu-nōkku,
n. id. +.
Look of contempt, scornful look;
அலட்சியப் பார்வை. செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298).

DSAL


சிறுநோக்கு - ஒப்புமை - Similar