Tamil Dictionary 🔍

சுடரோன்

sudaroan


ஒளியுடைய சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சுடரவன். (பிங்) கதிராயிரம் விரிக்குஞ் சுடரோன். (திருக்கருவை.கலித்.11).

Tamil Lexicon


சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sun, சூரியன்.

Miron Winslow


cuṭarōṉ,
n.id.
See சுடரவன். (பிங்) கதிராயிரம் விரிக்குஞ் சுடரோன். (திருக்கருவை.கலித்.11).
.

DSAL


சுடரோன் - ஒப்புமை - Similar