Tamil Dictionary 🔍

சுமடன்

sumadan


சுமப்பவன் ; அறிவில்லாதவன் ; கீழ்மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மகன். (திவா.) 1. Mean, vulgar person அறிவில்லாதவன். உள்ளமிலாத சுமடர்கள் (தேவா. 604, 5). 2. Ignorant, illiterate person;

Tamil Lexicon


, ''s.'' (''fem.'' சுமடி. ''plu.'' சுமடர்.) A base, vulgar man, கீழ்மகன். 2. An igno rant, illiterate person, அறிவீனன். ''(p.)''

Miron Winslow


cumaṭaṉ,
n. id.
1. Mean, vulgar person
கீழ்மகன். (திவா.)

2. Ignorant, illiterate person;
அறிவில்லாதவன். உள்ளமிலாத சுமடர்கள் (தேவா. 604, 5).

DSAL


சுமடன் - ஒப்புமை - Similar