சுவடன்
suvadan
சுவைஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரசிகன். சுவடர் பூச்சூடும்போது புழுகிலே தோய்த்துச் சூடுமாபோலே (திவ்.திருப்பல்.9, வ்யா.). Person of refined taste;
Tamil Lexicon
cuvaṭaṉ,
n. சுவடு2.
Person of refined taste;
இரசிகன். சுவடர் பூச்சூடும்போது புழுகிலே தோய்த்துச் சூடுமாபோலே (திவ்.திருப்பல்.9, வ்யா.).
DSAL