Tamil Dictionary 🔍

சுரன்

suran


அறிஞன் ; சூரியன் ; காடு ; சிறுமீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமீன்வகை. (G. Tn. D. I, 22.) Mollusc;

Tamil Lexicon


அறிஞன், சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [curaṉ] ''s. [sing.]'' A celestial or demigod. See சுரர்.

Miron Winslow


curaṉ,
n.
Mollusc;
சிறுமீன்வகை. (G. Tn. D. I, 22.)

DSAL


சுரன் - ஒப்புமை - Similar