Tamil Dictionary 🔍

ஈசுரன்

eesuran


காண்க : ஈச்சுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஈசுவரன்.

Tamil Lexicon


ஈசுவரன், ஈச்சுரன், s. God, deity; 2. Siva. (fem. ஈசுவரி Parvathi). ஈசுரவேர், -மூலி, a medicinal shrub. சருவேசுரன், பரமேசுரன், மகேசுரன், Siva, the lord of the Universe. கோடீசுவரன், a man of crores, millionare.

J.P. Fabricius Dictionary


ஈசன், ஈச்சுவரன், கடவுள்,சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


[īcuraṉ ] --ஈசுவரன்--ஈச்சுரன்- ஈச்சுவரன், ''s.'' God, the Supreme Being, கட வுள். 2. ''[commonly.]'' Siva, சிவன். Wils. p. 135. ISVARA.

Miron Winslow


īcuraṉ
n. īšvara.
See ஈசுவரன்.
.

DSAL


ஈசுரன் - ஒப்புமை - Similar