சதுரன்
sathuran
திறமையுடையவன் ; நகரவாசி ; பேராசைக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேராசைக்காரன். (யாழ். அக.) Avaricious man; நகரவாசி. (பிங்.) 2. Townsman, man of polished manners; சமர்த்தன். சதுரன் பெருந்துறையாளி (திருவாச. 43, 10). 1. Able, clever person;
Tamil Lexicon
, ''s.'' [''fem.'' சதுரி. ''sing. of'' சதுரர் as above.] ''[loc.]'' A covetous person, அர்த்த லோபி. ''(R.)''
Miron Winslow
caturaṉ,
n. catura.
1. Able, clever person;
சமர்த்தன். சதுரன் பெருந்துறையாளி (திருவாச. 43, 10).
2. Townsman, man of polished manners;
நகரவாசி. (பிங்.)
caturaṉ
n. prob. catura.
Avaricious man;
பேராசைக்காரன். (யாழ். அக.)
DSAL