அசுரன்
asuran
s. (அ priv.) a demon. a giant. அசுரத்தன்மை பொருந்திய, satanic, diabolic. அசுரசந்தி, evening twilight. அசுரகுரு, Venus, Sukrachary. அசுரமணம், one of the 8 kinds of marriage. அசுரரிபு, Vishnu.
J.P. Fabricius Dictionary
அவுணன், இராகு, கேது.
Na Kadirvelu Pillai Dictionary