Tamil Dictionary 🔍

சுடர்

sudar


ஒளி ; சூரியன் ; வெயில் ; சந்திரன் ; கோள் ; ஆண்டு ; தளிர் ; விளக்கு ; சுடர் ; தீப்பொறி ; சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவாலை. விளக்கினுளொண்சுடரே போன்று (நாலடி, 189). 8. [ K.sodar.] Flame; ஆண்டு. (விதான மகாதிசை. 1, உரை.) 1. Year; . 10. See சுடரெண்ணெய்.1 தீப்பொறி. (அக.நி.) 9. Spark; தளிர். (யாழ். அக.) 2. Tender leaf, shoot; விளக்கு. இரவின் மாட்டிய விலங்குசுடர் (பெரும்பாண். 349). 7. [K. sodar.] Burning lamp; ஓளி. தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு(புறுநா. 6,27). 1. [m.cutas.] Light, brilliance, lustre ; சூரியன். சுடர் சுட்ட சுரத்தேறி (புறநா. 136,18). 2. Sun; வெயில். வல்லிருள் புதைப்பச் செல்சுடர் சுருக்கி (பெருங். உஞ்சைக். 33, 155). 3. Sunshine; சந்திரன் சுடரொடு சூழ்வரு தாரகை (பரிபா. 19,19). 4. Moon; கிரகம். சுடர்நிலை யுள்ளபடுவோரும் (பரிபா. 19,7). 5. Planet; நெருப்பு. சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் (திருமுரு. 43.) 6. [K. sudu, M. cuṭar.] Fire;

Tamil Lexicon


s. light, splendour, lustre, ஒளி; 2. fire, நெருப்பு; 3. a burning lamp, விளக்கு; 4. the flame of a candle, தீச்சிகை; 5. the Moon, சந்திரன்; 6. the Sun, சூரியன். சுடரார், God, as lustrous. சுடரெறிய, to radiate, twinkle, gleam. சுடரோன், the sun, சுடரவன். சுடர்த்தகழி, a small candelabrum. சுடர்நிலை, a candle-stick, a lampstand. சுடர் விட்டெரிய, to burn brightly. இரு சுடர், the two lights, the sun and the moon.

J.P. Fabricius Dictionary


சூரியன், சந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuṭr] ''s.'' Light, brilliance, brightness, lustre, ஒளி. ''(c.)'' 2. The sun, சூரியன். 3. The moon, சந்திரன். 4. Fire, நெருப்பு. 5. A burning lamp, விளக்கு. 6. The flame of a candle, தீச்சிகை. (சது.) சுடர்விளக்காயினுந் தூண்டுகோல் ஒன்று வேணும். Though a lamp burn brightly, it will need a wick-pricker, i. e, the best require stirring up.

Miron Winslow


cuṭar,
n.சுடு-,
1. [m.cutas.] Light, brilliance, lustre ;
ஓளி. தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு(புறுநா. 6,27).

2. Sun;
சூரியன். சுடர் சுட்ட சுரத்தேறி (புறநா. 136,18).

3. Sunshine;
வெயில். வல்லிருள் புதைப்பச் செல்சுடர் சுருக்கி (பெருங். உஞ்சைக். 33, 155).

4. Moon;
சந்திரன் சுடரொடு சூழ்வரு தாரகை (பரிபா. 19,19).

5. Planet;
கிரகம். சுடர்நிலை யுள்ளபடுவோரும் (பரிபா. 19,7).

6. [K. sudu, M. cuṭar.] Fire;
நெருப்பு. சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் (திருமுரு. 43.)

7. [K. sodar.] Burning lamp;
விளக்கு. இரவின் மாட்டிய விலங்குசுடர் (பெரும்பாண். 349).

8. [ K.sodar.] Flame;
சுவாலை. விளக்கினுளொண்சுடரே போன்று (நாலடி, 189).

9. Spark;
தீப்பொறி. (அக.நி.)

10. See சுடரெண்ணெய்.1
.

cuṭar
n.
1. Year;
ஆண்டு. (விதான மகாதிசை. 1, உரை.)

2. Tender leaf, shoot;
தளிர். (யாழ். அக.)

DSAL


சுடர் - ஒப்புமை - Similar