சீவகன்
seevakan
சீவகசிந்தாமணிக் கதைத் தலைவன் ; ஆசீவகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசீவகன். சீவகனுக் கீரைந்தோ டிருமூன்றாம் (சி.சி.முகவுரை.தனிப்பா) Member of the ājīvaka sect among the Jains; சீவகசிந்தாமணிக் கதாநாயகன் The hero of the epic Cīvaka-cintāmaṇi;
Tamil Lexicon
s. a famous king, the hero of சிந்தாமணி.
J.P. Fabricius Dictionary
ஓரரசன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīvkṉ] ''s.'' A famous king, the hero of the சிந்தாமணி, ஓரரசன்.
Miron Winslow
cīvakaṉ
n. Jīvaka.
The hero of the epic Cīvaka-cintāmaṇi;
சீவகசிந்தாமணிக் கதாநாயகன்
cīvakaṉ
n. ājīvaka.
Member of the ājīvaka sect among the Jains;
ஆசீவகன். சீவகனுக் கீரைந்தோ டிருமூன்றாம் (சி.சி.முகவுரை.தனிப்பா)
DSAL