Tamil Dictionary 🔍

சீவனம்

seevanam


உயிர்வாழ்தல் ; நீர் ; கஞ்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர். (பிங்.) 3. Water; சீவனோபாயம். சிவஞானந்தான் சீவனமாக வாழ்வோய் (சிவரக. சிவரகசியவரலா. 3). 2. Livelihood, means of sustenance; சீவிக்கை. 1. Living, sustaining life; கஞ்சி காலையிற் சீவனங் குடியாமல் வந்துவிட்டேன். Nā. Pariah. 4. Rice-water;

Tamil Lexicon


ஜீவனம், s. the way of living, sustaining life, உயிர்வாழ்வு; 2. livelihood, பிழைப்பு; 3. employment, உத்தியோகம்; 4. water, நீர். சீவனம்பண்ண, -நடக்க, to live, to subsist. சீவனாம்சம், an allotted subsistence; alimony. சீவனாம்சக்காரி, a widow or forsaken wife who gets alimony. சீவனார்த்தம், support of life, secular motives (opp. to ஆத்மார்த்தம்). சீவனோபாயம், means of subsistence. கஷ்ட சீவனம், wretched life.

J.P. Fabricius Dictionary


, [cīvaṉam] ''s.'' Living, sustaining life, உ யிர்வாழ்தல். 2. Livelihood, means of sub sistence, sustenance, whatever tends, to the support of life, நுகர்பொருள். 3. Situa tion, employment, office, உத்தியோகம். 4. Water, நீர். W. p. 352. JEEVANA. சம்பளம்என்சீவனத்துக்குக் கட்டிவரஇல்லை.... The wages are insufficient for the support of my family. சீவனம்நடக்கிறது. The means of living are continued.

Miron Winslow


cīvaṉam,
n. jīvana.
1. Living, sustaining life;
சீவிக்கை.

2. Livelihood, means of sustenance;
சீவனோபாயம். சிவஞானந்தான் சீவனமாக வாழ்வோய் (சிவரக. சிவரகசியவரலா. 3).

3. Water;
நீர். (பிங்.)

4. Rice-water;
கஞ்சி காலையிற் சீவனங் குடியாமல் வந்துவிட்டேன். Nānj. Pariah.

DSAL


சீவனம் - ஒப்புமை - Similar