Tamil Dictionary 🔍

சேவகன்

saevakan


வீரன் ; ஊழியன் ; காண்க : சேவகன்பூடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழியஞ்செய்வோன். மற்றான்றன் சேவகன் (தனிப்பா. ii, 6, 12). 2. [M. cēvakan, Tu. sēvake.] Servant, peon, attendant; . See சேவகன்பூடு. (மலை.) வீரன். சேவகனாகித் திண்சிலை யேந்தி (திருவாச. 2, 81). 1. Soldier, warrior; veteran;

Tamil Lexicon


, ''s.'' A soldier, a warrior, a vet eran. 2. A peon, a lascar, a footman, a ministering attendant--as an umbrella or parasol-bearer, &c, 3. ''(fig.)'' A person on an errand, a messenger. 4. A kind of wild onion--as சேவகம்.

Miron Winslow


cēvakaṉ,
n. sēvaka.
1. Soldier, warrior; veteran;
வீரன். சேவகனாகித் திண்சிலை யேந்தி (திருவாச. 2, 81).

2. [M. cēvakan, Tu. sēvake.] Servant, peon, attendant;
ஊழியஞ்செய்வோன். மற்றான்றன் சேவகன் (தனிப்பா. ii, 6, 12).

cēvakaṉ,
n. prob. செம-¢மை+அகம்.
See சேவகன்பூடு. (மலை.)
.

DSAL


சேவகன் - ஒப்புமை - Similar