Tamil Dictionary 🔍

ஆசீவகன்

aaseevakan


சமணருள் ஒரு பிரிவினன் ; சமணத்துறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமணரில் ஒரு பிரிவினன். (மணி. 27. 108.) 1. Member of a jaina sect founded by Gōšāla; சமண தவத்தோன். (பிங்.) 2. Jaina ascetic;

Tamil Lexicon


s. a priest among the Jains; Jaina ascetic. ஆசீவகப்பள்ளி, monastery of the Jain asceties.

J.P. Fabricius Dictionary


ācīvakaṉ
n. ā-jīvaka.
1. Member of a jaina sect founded by Gōšāla;
சமணரில் ஒரு பிரிவினன். (மணி. 27. 108.)

2. Jaina ascetic;
சமண தவத்தோன். (பிங்.)

DSAL


ஆசீவகன் - ஒப்புமை - Similar