சீவகர்
seevakar
புத்த சமயத்தார் ; பௌத்தத் துறவியர் ; பிச்சைக்காரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பிச்சைக்காரா] பௌத்த பிஷுக்கள். (திவா) Lit., beggars, Buddhist monks;
Tamil Lexicon
(lit.) beggars; Buddist monks.
J.P. Fabricius Dictionary
, [cīvakar] ''s.'' Buddhist ascetics or mendi cants, புத்ததவத்தோர்.
Miron Winslow
cīvakar,
n. jīvaka.
Lit., beggars, Buddhist monks;
[பிச்சைக்காரா] பௌத்த பிஷுக்கள். (திவா)
DSAL