Tamil Dictionary 🔍

சாவகன்

saavakan


சாவகத் தீவினன் ; மாணாக்கன் ; சனி ; காண்க : சாவகநோன்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சாவகநோன்பி. இல்லறத்தையுடைய சாவகர்(சிலப். 10, 24, உரை). 1. (Jaina.) மாணாக்கன். தலைச்சாவகனாய்ச் சார்பறுத்துய்தி (மணி. 21, 179). 2. Disciple; சனி. (திவா.) Saturn யவத்தீவினர். சீனர் சாவகர் (பாரத. படையெழு. 6). A Javanese;

Tamil Lexicon


சனி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cāvkṉ] ''s.'' Saturn, சனி. (சது.)

Miron Winslow


cāvakaṉ,
n. Pkt. šāvaka šrāvaka.
1. (Jaina.)
See சாவகநோன்பி. இல்லறத்தையுடைய சாவகர்(சிலப். 10, 24, உரை).

2. Disciple;
மாணாக்கன். தலைச்சாவகனாய்ச் சார்பறுத்துய்தி (மணி. 21, 179).

cāvakaṉ,
n. perh. சாவு+அகம்.
Saturn
சனி. (திவா.)

cāvakaṉ,
n. yāvaka.
A Javanese;
யவத்தீவினர். சீனர் சாவகர் (பாரத. படையெழு. 6).

DSAL


சாவகன் - ஒப்புமை - Similar