சீதகன்
seethakan
சுக்கிரன் ; சோம்பன் ; சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன். (யாழ். அக.) Moon; சோம்பன். (யாழ். அக.) Lazy fellow; சுக்கிரன். (அக. நி.) Venus
Tamil Lexicon
s. the planet Venus, சுக்கிரன்; 2. the Moon, சந்திரன்; 3. a lazy fellow.
J.P. Fabricius Dictionary
, [cītakaṉ] ''s.'' The planet Venus, சுக்கிரன். Compare சிதம்.--In Tamil, க is sometimes added to derivatives from the Sanscrit.
Miron Winslow
cītakaṉ,
n. prob. šīta-kara.
Moon;
சந்திரன். (யாழ். அக.)
cītakaṉ
n. sitaka.
Venus
சுக்கிரன். (அக. நி.)
cītakaṉ
n. prob. šītaka.
Lazy fellow;
சோம்பன். (யாழ். அக.)
DSAL