சீவன்
seevan
சீவாத்துமா ; உயிரி ; உயிர் ; ஆற்றல் ; வியாழன் ; காந்தம் ; வைடூரியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிராணன். 3. Life, vitality; வியாழன். (பிங்.) 5. Jupiter; காந்தம். (w.) 6. Magnet; உயிர்ப்பிராணி. 2. Living being, animal; சீவன்மா. (பிங்); 1. Individual soul; வைடூரியம். (யாழ். அக.) Lapiz lazuli; ஆற்றல். அவனுக்கு அதைச் செய்யச் சீவன் இல்லை. 4. Energy, spirit, strength;
Tamil Lexicon
ஜீவன், s. life, the vital principle, உயிர்; 2. the individual soul, சீவாத்துமா; 3. a living creature, சீவசெந்து, 4. Jupiter, வியாழன்; 5. a magnet, காந்தம். சீவனுண்டாய்ப்பேச, to speak aloud. சீவனைவாங்க, to kill a creature, to take away life. சீவனோடிருக்க, to be alive. சீவாதாரம், life's chief support; 2. body, சரீரம்; 3. the world, உலகம். அறிவில்லாத சீவன், an irrational creature. கிழட்டு, (கிழ) ச்சீவன், an old person. நரசீவன், மனுஷ, human life, a man. பரமசீவன், சர்வசீவகர்த்தர், God. மிருகசீவன், an animal.
J.P. Fabricius Dictionary
, [cīvaṉ] ''s.'' Life, vitality, the vital prin ciple, உயிர். 2. The sentient soul; accord ing to the Vedantic system, the emana tion of the deity incorporated with the body, giving it life, motion and sensation; hence also called, சீவாத்துமா. It is opposed to the abstract state of the soul, or as identified with deity, பரமாத்துமா.--''Note.'' According to the Agamas, the soul is eter nal, but destined to obsorption in the deity, which is the ultimate object in view in furnishing it with bodies, and with various means for its illumination. 3. A living being, an animal, சீவசெந்து. 4. A name of Jupiter, வியாழம். 5. A magnet, காந்தம். ''(R.)'' 6. ''(fig.)'' Energy, spirit, life, animation, முயற்சி--used in the negative form. W. p. 351.
Miron Winslow
cīvaṉ
n. jīva.
1. Individual soul;
சீவன்மா. (பிங்);
2. Living being, animal;
உயிர்ப்பிராணி.
3. Life, vitality;
பிராணன்.
4. Energy, spirit, strength;
ஆற்றல். அவனுக்கு அதைச் செய்யச் சீவன் இல்லை.
5. Jupiter;
வியாழன். (பிங்.)
6. Magnet;
காந்தம். (w.)
cīvaṉ
n. jīva.
Lapiz lazuli;
வைடூரியம். (யாழ். அக.)
DSAL